‘மாம்பிகு’
‘மாம்பிகு’ இப்படியொரு வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா? முன்பு எடப்பாடியார் இதை நிறைய பயன்படுத்தினார். இப்போது சட்டசபையில் கட்சி வித்தியாசமில்லாமல் பலரும் பயன்படுத்துகின்றனர். ‘மாண்புமிகு’ என்கிற வார்த்தையைத் தான் பேசிப் பேசி இப்படி ‘மாம்பிகு’ என்றாக்கி விட்டார்கள். அந்தக் காலங்களில் ‘சோழ நாடு’ என்பது ‘சோணாடு’ என்று மக்கள் வழக்கில் இருந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். தேங்காயை… (READ MORE)



