
‘சார்பட்டா பரம்பரை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
பிரித்தானியர்கள் இந்த மண்ணை விட்டுப் போன பின்னும், அவர்கள் விட்டுச் சென்ற ‘ரோஸமான ஆங்கில குத்துச்சண்டை’, ‘ப்ளாக் டவுன்’ என்றழைக்கப்பட்ட அசல் மெட்ராஸான வடசென்னையை பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. மத்தியில் இந்திரா காந்தியும் மாநிலத்தில் கலைஞர் கருணாநிதியும் ஆட்சியிலிருந்த 70களில், ப்ளாக் டவுனில் பெயர் பெற்றிருந்த இரண்டு குத்துச் சண்டை பள்ளிகளுக்கிடையே (பரம்பரை, ‘க்ளான்’)… (READ MORE)