காடு, மலை, பள்ளத்தாக்கு… தேக்கடி’ – 4 : பரமன் பச்சைமுத்து
*4* யானைகளைப் புரிந்து கொள்ளாமல் காட்டைப் புரிந்து கொள்ள முடியாது. யானைகளைப் புரிந்து கொள்கிறவன் காட்டைப் புரிந்து கொள்கிறான். காட்டைப் புரிந்து கொள்கிறவன் யானைகளை புரிந்து கொள்கிறான். யானைகளால் மனிதர்களும் மனிதர்களால் யானைகளும் இறந்து போன சம்பவங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டென்றாலும் யானைகளோடு மனிதர்களின் தொடர்பு ஆதிகாலம் தொட்டே இருந்து கொண்டுதான் இருக்கிறது. யானை உருவத்தில்… (READ MORE)