
நினைவெல்லாம் நாரத்தை
கடாரங்காயை பார்க்கும் போதெல்லாம் ராஜராஜ சோழனும், நார்த்தங்காயை பார்க்கும் போதெல்லாம் மணக்குடியும் என் அம்மாவும் அப்பாவும் நினைவுக்கு வருவர் எனக்கு. கடாரங்காய்க்கும் நார்த்தம் காய்க்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு? எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, குடை ஆரஞ்சு எனும் கூம்பு ஆரஞ்சு எனும் கமலா ஆரஞ்சு, நார்த்தம், கடாரம் எல்லாம் ஒரே வகையில்தான் வருகின்றனவாம் என்றாலும் அவைகள்… (READ MORE)