பாட்டுப் பாடியே தனக்கான இணையை ஈர்க்கும்…
‘ஐ! கருப்பு வெள்ளை சிட்டுக்குருவி!’ ‘பரமன், ப்ளாக் அண்ட் வொயிட்ல சிட்டு பார்த்தில்லை நான்! தேங்க்ஸ் ஃபார் த பிக்சர்!’ நமது முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு குறுந்தகவல்கள் அனுப்பியிருந்தார்கள் விஜயனும், அக்ஷயாவும். இந்தக் கருப்பு வெள்ளைக்குருவிக்கு ஆங்கிலத்தில் ‘மேக்பை ராபின்’ என்று பெயர். தமிழில் இதை பெருமளவில் ‘வண்ணாத்திக் குருவி’ என்றழைப்பர். பெயரைக் கவனியுங்கள் –… (READ MORE)