Tag Archive: வீராணம்

வீராணம் ஆழப்படட்டும்!

11 கிமீ நீளமும் 4 கிமீ அகலமும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பை மனதில் காட்சிப் படுத்திப் பாருங்களேன். எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட கடல் போல பரந்து விரிந்துதானே! அதனால்தான் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் தொடக்கத்தில் அந்த ஏரியை ‘கடல் போல விரிந்த’ என்றே குறிப்பிட்டு, அதன் மதகுகளின் எண்ணிக்கையை, அதன் நீள அகலத்தை… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , ,

எனக்கு மீன் பிடிக்கத் தெரியும் பன்னீரு…

சைவனென்றாலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் போல வெற்று மார்போடு குளிர் ஏரியில் இறங்கிப் பிடிக்கவில்லையென்றாலும், மீன் பிடித்த அனுபவங்கள் உண்டெனக்கு. வீராணத்தில் தண்ணீர் திறந்து விட்டால் மானம்பாத்தான் வாய்க்கால் வழியே சில தினங்களில் எங்கள் ஊரை வந்தடையும். வாய்க்கால்களில் மதகுகளில் நீர் புறண்டு ஓட, அதைக் காண சிறுவர்கள் நாங்கள் ஓடுவோம். ‘இங்க பாரு, ஆயிவரத்து… (READ MORE)

பொரி கடலை

, , , , , , ,