
‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
அயல் சினிமா: ஃபிரெஞ்ச் – தமிழ் ‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து இலங்கையில் வடக்கு மாகாணத்தில், தரைக்கு மேலே சில அடிகள் இடைவெளி உயரத்தில் சொற்ப கழிகளால் அமைக்கப்பட்டுள்ள மேடையில் முகம் சிதைந்து சிலர், காயங்களுடன் சிலர், குழந்தைகள் பெரியவர் என வரிசையாக கிடத்தப்பட்டுள்ள உடல்கள் மீது பனை மட்டைகள் வைக்கப்படுகின்றன, இயலாமை, இழப்பு என சொல்லவொண்ணா… (READ MORE)