
‘பேட்ட’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
‘அண்ணாமலை’ படத்தின் மாஸ் டைட்டில் கார்டையே எந்த மாற்றமும் இல்லாமல் அனிருத் தந்திருப்பதிலும், ‘இன்ஸ்பிரேஷன், டெடிகேஷன் டு ஒன் அண்ட் ஒன்லி ரஜினி’ என்று போட்டுவிட்டு கார்த்திக் சுப்பு ராஜ் தொடங்குவதிலுமே புரிந்துவிடுகிறது… இது ரஜினி ரசிகன் ரஜினி ரசிகர்களுக்காக செய்திருக்கும் ரஜினி படம்! ‘ரஜினி படத்துல நடிக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டவங்கல்லாம் ஏறுங்க!’ என்று … (READ MORE)