
‘நெற்றிக்கண்’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து
நகரில் ஒரு புறம் இளம்பெண்களை ஒருவன் தொடர்ந்து கடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் சிபிஐ அதிகாரியொருவர் விபத்தில் பார்வையையிழக்க, யதேச்சையாக அவன் பார்வையில் இவர் விழுந்தால்… கண் பார்வையற்ற நாயகி தன் சிபிஐ ‘அறிவுக்கண்’ கொண்டு எதிர்கொள்வதை த்ரில்லர் திரைக்கதையில் சொன்னால்… ‘நெற்றிக்கண்!’! கொரிய திரைப்படத்தின் தமிழாக்கம் என்கிறார்கள். இதே கொரியப் படத்திலிருந்து உற்சாகமாகிதான் மிஷ்கி்ன் ‘சைக்கோ’… (READ MORE)