
‘மேயாத மான்’ திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
புனல் ரேடியோ கட்டிக்கொண்டு திடீர்க் ‘கானா’ப் பாடல்களையும் சினிமாப் பாடல்களையும் பாடும் இசைக்குழு நடத்தும் ஒரு அக்மார்க் வடசென்னை ராயபுரத்து இளைஞனுக்கும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் காதல் வந்தால், அதைப் பீறாய்ந்து வழிக்குக் கொண்டு வருவதற்குள் அவனது தங்கையின் மனதில் காதல் என்று ஒரு முடிச்சு விழுந்தால்… என திரைக்கதை கட்டி அதில்… (READ MORE)