அமரர்
கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாக
மு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது.
இறைவனுக்கு நன்றி!
- பரமன் பச்சைமுத்து
- 05.03.2020



