
கண்ணெதிரே அழிகிறதே ஓர் ஏரி! இனியேனும் கவனம் கொள்ள வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும்.
நீர் வெளியேறும் வழி, நீர் வரத்து வழி, ஏரியின் பகுதி என தாம்பரம் பெரிய ஏரியில் 436 இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளனவாம். இவை ஒரு நாளிலா நடந்திருக்கும், ஆண்டாண்டு காலங்களாக நடந்திருக்கும்! இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று கட்சிகளைக் குறை சொல்லி் ஒன்றும் ஆகப் போவதில்லை. இனி கவனமாக இருக்க வேண்டும், இருப்பதையாவது காக்க வேண்டும்!
- பரமன் பச்சைமுத்து
09.02.2021